Advertisement

பொது: 11-ஜன.,-2020

கோயம்பேட்டில் கரும்புகள்... : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிந்துள்ள கரும்புகள்...
ஊட்டி காந்தள் மைதானத்தில், அதிகளவு உறைபனி விழுந்திருந்தது.
கன்யகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் நடனமாடிய மாணவியர்.
கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், ஏரியை பாதுகாக்க வலியுத்தி, கொரட்டூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் வரைந்துள்ள விழிப்புணர்வு ஓவியங்கள்....
 

Download for free from the Store »

Advertisement