Advertisement

பொது

12 Nov 2019

சென்னை துரைப்பாக்கம் சதுப்புநில பகுதியில் இரைதேடி குவிந்துள்ள, க்ளாஸி இல்பிஸ் என்னும் அறிவாள் மூக்கன் பறவைகள். 0

12 Nov 2019

சென்னை விமானநிலைய வளாகத்தில் பழுதடைந்த பேட்டரி வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 0

12 Nov 2019

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் லோட்டோ காப்பீ பைட் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோர் இணைந்து வழங்கும் பதில் சொல் அமெரிக்கா செல் 2019-20 வினாடி வினா போட்டி திருவள்ளூர் ஜேக்கப் கல்வி குழுமம் பள்ளியில் நடந்தது இதில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் இடம் இருந்து வலம் ஆசிரியர் இளம்பரிதி , பள்ளி தலைமை ஆசிரியர் இராஜன், நிர்வாக இயக்குனர் ஜோசப் ஜான்சன் , துணை தலைமை ஆசிரியை ஜாய,ஆசிரியை இராஜசேகரி. 0

12 Nov 2019

பொதுத்தேர்வு மாணவர்களின் தகவல் சரிபார்க்கும் ஆய்வுக் கூட்டம் கோவை ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 0
Share
 

Advertisement