பொது: 11-நவ-2019
சேவல் சண்டை போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற திருப்பூர் மாவட்டம் உடுமலை பி.ஏ.பி. கால்வாய் தண்ணீரில் சேவல்களை தூக்கி போட்டு பயிற்சி கொடுக்கும் இளைஞர்கள்.
கைகோர்த்து ஆபத்தை கடக்கும் சுற்றுலா பயணிகள். இடம்: பேரூர் படித்துறை அருகே.
எஸ். ஆர். எம். கல்வி நிறுவன 15-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலையில் நடந்தது, இதில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய, ஐ.எஸ்.ஆர்.ஓ. இயக்குனர் ஏ.ராஜராஜன், பட்டம் வழங்கினார். உடன் இடமிருந்து வலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவன தலைவர் சத்யநாராயணன், இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் கே.என்.வியாஸ், பல்கலை வேந்தர் பாரிவேந்தர். இடம். காட்டாங்குளத்தூர்.
தினமலர் மற்றும் பூஸ்ட் சார்பில் கோவை காளம்பாளையம் மான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த கிரிக்கெட் தேர்வு போட்டியில் பங்கேற்ற இளம் வீரர்கள்.