Advertisement

பொது: 09-நவ.,-2019

ரூ250கோடியில் பாம்பனில் புதிய ரயில்பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
சி.ஐ. ஐ கனெக்ட் 2019, சர்வதேச இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நாள் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது இதில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மாநாட்டில் தொழில்நுட்பத்தில் பங்கு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார், உடன் இடமிருந்து வலம், தமிழ்நாடு ஐ.டி. முதன்மை செயலர் சந்தோஷ் பாபு. எச்.சி.எல். டெக்னாலஜி லிமிடெட் தலைவர் மற்றும் சி.இ.ஓ. விஜயகுமார், தமிழ்நாடு சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன் ஆகியோர். இடம்: நந்தம்பாக்கம்.
புல்புல் புயல் எச்சரிக்கையையடுத்து ஒடிசா மாநிலம் பூரியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துகின்றனர்.
இமாசல பிரதேசம் லவுகால் ஸ்பிட்டி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவின் காரணமாக மாடியில் படிந்த பனிப்படலத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏகாதசியை முன்னிட்டு வாரணாசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடிய மக்கள்.
 

Download for free from the Store »

Advertisement