Advertisement

பொது: 08-நவ-டூ2019

புதுப்பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களின் செயல் விளக்கம் நடந்தது. இடம்: கோவை ஈச்சனாரி ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி .
அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா நடந்தது இதில் வலமிருந்து அரசு சித்தமருத்துவ கல்லூரி முதல்வர் மீனா குமாரி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை ஆணையர் கணேஷ், மாநில உரிமை ஆணையம் நீதிபதி ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். வலமிருந்து இடம் இணைஇயக்குநர் பார்த்திபன் கல்லூரி மாணவர்கள் மாணவியர் டெங்கு குறித்து விளம்பர பலகை வைத்திருந்தனர்.
கோவை வருவாய் மாவட்ட அனைத்து குறுமைய பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள், அரசூர், கே.பி.ஆர்., கல்லூரியில் நடந்தது. இதில் நடந்த கபடி போட்டியில் கள்ளப்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு அரசு பள்ளி அணிகள் மோதின.
சி.ஐ.ஐ கனெக்ட் 2019 சர்வதேச இரண்டு நாள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது, இதில் தமிழக முதல்வர் ஈ.பி.எஸ். மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், அருகில் இடமிருந்து வலம், சி.ஐ.ஐ யின் தென்மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்தன வேலு, அமைச்சர் உதயகுமார். இடம்: நந்தம்பாக்கம்.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி லேடிவெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில், எல்இடி ஸ்கிரீன் மூலம் டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement