Advertisement

பொது: 04-நவ-2019

கோவை கே.எம்.சி.எச்., சார்பில் ரேஸ்கோர்ஸில் நடந்த பக்கவாத விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.
டெங்கு, மர்ம காய்ச்சலை தடுக்க சென்னை தண்டையார்பேட்டைவ.உ.சி. நகரில் நிலவேம்பு கசாயம் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்.
தினமலர் செய்தி எதிரொலி : மேற்குதாம்பரம் சண்முகம்சாலையில் சிதலமடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் நூலகம் என படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து புதிய கட்டடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
சாத் பூஜையை முன்னிட்டு அதிகாலையில் மெரினா கடற்கரையில் சூரியபகவானை வணங்கும் வடமாநிலத்தவர்கள்.
 

Download for free from the Store »

Advertisement