Advertisement

பொது: 02-நவ.,-2019

ராஜஸ்தான் மாநிலம் புஸ்கரில் ஒட்டகத்திருவிழா நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஒட்டகங்களை அழைத்து வந்த கிராம மக்கள்.
உ.பி., வாரணாசியில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடந்தது. அதில் உடல் சோதனையில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் நகர உள்ளாட்சி தேர்தலுக்காக வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஓட்டு பதிவு இயந்திரங்களை சர்வீஸ் செய்யும் பணி நடைபெற்றது
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கலை பண்பாட்டுத் துறை சார்பில், நமது பாரம்பரிய நடனங்களை நடனமாடிய கலைஞர்கள்.இடம்: சேப்பாக்கம், சென்னை.
கந்தசஷ்டியை முன்னிட்டு வழிவிடுமுருகன் வள்ளி தெய்வானையுடன் வெள்ளிக்கவத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் புஸ்கரில் தன் தாயின் மடியில் பால் குடிக்கும் ஒட்டககுட்டி.
ம.பி., நிறுவப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக ஜபல்பூரில் கலைநிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள்.
 

Download for free from the Store »

Advertisement