Advertisement

பொது: 01-நவ-2019

அந்தி சாயும் வேளையில் சென்னை மெரினா கடற்கரை.
சர்தார் வல்லபாய்படேலின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு தேச ஒற்றுமை ஓட்டத்தில் தேசியகொடியுடன் கலந்துகொண்ட மாணவிகள். இடம்: ஜம்மு.
'சாத்' பண்டிகையையொட்டி கங்கை நதியில் புனித நீராடிய மக்கள். இடம்: பாட்னா, பீஹார்.
கடும் பனிமூட்டம் காரணமாக டில்லி மெட்ரோ ரயில் மெதுவாக செல்லும் காட்சி. இடம்: காசியாபாத்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
ஊட்டியில், பெய்துவரும் கனமழையிலும், படகு இல்ல ஏரியில், படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.
ஊட்டி அருகே அவலாஞ்சி அணையிலிருந்து , தொடர் கனமழை காரணமாக உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வரத்தொடங்கியுள்ளன.
மழை பெய்வதற்காக திரண்டு இருக்கும் கருமேக கூட்டம். இடம் .உடுமலை திருமூர்த்திஅணை.
ஊட்டி அருகே, எமரால்டு அணையின் நீர்மட்டம் தொடர் மழையால், முழுமையாக உயர்ந்துள்ளது.
Share
 

Advertisement