08 Oct 2019
ஆயுத பூஜையையொட்டி மதுரை கோச்சடை மயில்வேல் முருகன்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி.
08 Oct 2019
ஆயுத பூஜையை முன்னிட்டு, தங்கள் ஆட்டோக்களுக்கு பூஜை செய்த ஆட்டோ ஓட்டுனர்கள்.... இடம் : சாந்தோம்,சென்னை
08 Oct 2019
புதுச்சேரி அடுத்த இரும்பை பாலதிரிபுர அம்பாள் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் நேற்று ஆயுதப்பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த பாலா திரிபுரசுந்தரி அம்பாள்.
07 Oct 2019
ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த வெங்கடேஸ்வர சுவாமி தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
07 Oct 2019
துர்கா பூஜா திருவிழாவையொட்டி ம.பி., ஜபல்பூரில் குமாரி பூஜா நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட சிறுமி.
07 Oct 2019
துர்கா பூஜா திருவிழாவையொட்டி டில்லியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா ஆரம்பாக் பூஜா பந்தலின் முகப்புத் தோற்றம்.
07 Oct 2019
டில்லியில் நடந்த துர்கா பூஜா திருவிழாவில் துர்கா சிலை முன் சங்கினை ஊதி பிரார்த்தனையில் ஈடுபடும் பெண்.