Advertisement

பொது: 10-செப்-2019

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தி வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவ-மாணவிகள் ஹெல்மெட் அணிந்துகொண்டு போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இடம்: தாம்பரம்.
கோவை சுந்தராபுரம், காமராஜர் நகரில் உள்ள சக்தி, சித்தி விநாயகர் ஜெயமாரியம்மன் கோவில், முதலாம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு விழாவில், ஹோமம் நடந்தது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் கேரள கிளப்பில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய வெங்கடேஸ்வரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவிகள்.
 

Advertisement