Advertisement

பொது: 14-ஆக-2019

ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலா உணவுப்போட்டியை கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்.
மதுரை மடீட்சியாவில் நடந்த ஜி.எஸ்.டி., விளக்க கூட்டத்தில் இணை கமிஷனர் பாண்டிராஜா பேசினார். இடமிருந்து மடீட்சியா செயலாளர் முருகானந்தம் , ஆடிட்டர் சரவணகுமார், தலைவர் முருகன், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன்.
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆ-குறுமைய செஸ் போட்டியில் விளையாடிய மாணவிகள்.
ஊட்டி தமிழகம் விருந்திருந்தினர் மாளிகையில், கனமழை பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement