Advertisement

பொது: 18-ஜூலை-2019

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழை யால், 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் தத்தளித்தபடி, குழாயில் குடிநீர் அடித்துப் பிடிக்கும் பெண் . இடம்: காமரூப்.
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சிவபெருமானை வழிபடுவதற்காக, 'கன்வர் யாத்திரை ' மேற்கொ ண்ட ஹிந்து சேவா பரிஷத் அமைப்பினர். இடம்: ஜபல்பூர், மத்திய பிரதேசம்.
சட்டமன்ற கூட்டுத் தொடர் நிகழ்வுகளை காண ஆர்வத்துடன் வந்த தாம்பரத்தைச் சேர்ந்த எம்.சி.சி. கல்லூரி மாணவியர். இடம் தலைமைச் செயலகம்
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள போக்குவரத்து மிகுந்த பிவாந்தி நாசிக் பைபாஸ் ரோடு.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெள்ளம் பாதித்த பகுதியில் வாழைமரங்களை கட்டிக் கொண்டு அதன் மீது அமர்ந்து மிதந்து செல்லும் ஒரு ஆணும் பெண்ணும்.
 

Download for free from the Store »

Advertisement