Advertisement

பொது: 17- ஜூலை-2019

கோவை போத்தனூரில் கல்லூரி மாணவியர் தேவையில்லாத சுவர் விளம்பரங்களை சுரண்டி எடுத்து அப்புறப்படுத்தி வெள்ளை வண்ணம் அடித்தனர்.
சட்டசபையில் நடந்த மக்கள் நலவாழ்வு மானிய கோரிக்கையை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் நடந்த மருத்துவ முகாம்: இடம் தலைமைச் செயலகம்.
வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் எண்ணையுடன் சேர்த்து பயன்படுத்தும் வகையில் வெட்டிவேர் சேர்த்த இயற்கை மூலிகைகளை, விற்பனைக்காக பாட்டில்களில் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வியாபாரி.இடம் : சேப்பாக்கம், சென்னை.
கோவை ரெட்பீல்டு ஸ்ரீ சத்ய நாராயணகோயிலில் குரு பவுர்ணமி விழாவை ஒட்டி சத்ய நாராயணபூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர்.
 

Download for free from the Store »

Advertisement