Advertisement

பொது: 15-ஜூலை-2019

வடகிழக்கு மாநிலமான அசாமில், கன மழை பெய்து வருகிறது. பிரம்மபுத்ரா நதியில், வெள்ள ம், அபாய அளவை தாண்டி ஓடுகிறது. இங்குள்ள , 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன . மோரிகான் மாவட்டத்தில், நீரில் மூழ்கியுள்ள வீட்டில்இருந்து, வெளியேறும் மூதாட்டி.
கும்பகோணம் அடுத்த ஸ்ரீ ஞானபுரி சங்கட ஹரி ஸ்ரீ மங்கள மாருதி கோயிலுக்கு வருகை புரிந்த ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாசுவாமிகள் உற்சவர் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டார்.
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் சிவனடியார் தாம் ஒரு சிவனடியார் தாமோதரன் தலைமையிலான குழுவினர் சிவபெருமான் பாடல்களைப் பாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனகூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி ஏ.எப்.டி., திடலில் நடந்துவரும் புதுச்சேரி ஐடியல் ஹோம் பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் ஆர்வத்துடன் பொருட்களை தேர்வு செய்யும் மக்கள்.
 

Download for free from the Store »

Advertisement