Advertisement

பொது: 14-ஜூலை-2019

கோவை பூ மார்க்கெட்டில் ஜெயின் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலில் மேற்கொள்ளப்பட்ட புராதனத்தை புனரமைக்கும் பாரம்பரிய பாதுகாப்பு திட்டத்தை நினைவு கூறும் தொகுப்பு புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வெளியிட்டார் ( படத்தில் இடமிருந்து வலம் ) அமைச்சர்கள் ராமச்சந்திரன் , ஜெயகுமார் , தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் , ரங்கநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் , மற்றும் கலியன் வானமாமலை ஜீயர்சுவாமிகள் , ஸ்ரீ வராக ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர்சுவாமிகள் .இடம் : கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகம்
சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் பலூர்காட்டில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்
சிம்லாவில் பலத்த மழைப் பொழிவிற்கு பின் மலைகளை தழுவிய மேகக் கூட்டங்கள்.
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பிரானில் பெய்த பலத்த மழை காரணமா வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 

Download for free from the Store »

Advertisement