Advertisement

பொது: 13-ஜூலை-2019

புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நீர்நிலைகளை பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு அமலில் இருக்கும் நிலையில், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள்... இடம் : காஞ்சிபுரம்...
அசாம் மாநிலம் மோரிகானில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம்.
ஒடிசா மாநிலம் பூரியில் நடந்த ஜெகநாத் யாத்திரையில் வலம் வந்த அலங்கரிக்கப்பட்ட தேர்கள்.
சென்னையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் நீர் ஏற்றப்படுகிறது
மகாராஷ்டிரா மாகாணம் தானேயில் நடந்த ஆஷாடி ஏகாதசி திருவிழாவில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement