Advertisement

பொது: 12-ஜூலை-2019

உலக மக்கள் தொகைதினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த, விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற, செவிலியர் பயிற்சி மாணவியர். இடம்: பிரயாக்ராஜ், உத்தர பிரதேசம்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது இதனை அமைச்சர் விஜய பாஸ்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார், இதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.
திண்டுக்கல்லில் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி சுகாதார துறை சார்பில் நடந்த உலக மக்கள் தொகை தின விழா பேரணியில் கதக்களி நடனம் ஆடி அந்த மாணவி.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த காமக்யா கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள்.
அசாம்மாநிலம் மோரிகான் அருகே போபிடோரா வனவிலங்குகள் புகலிடத்தில் நீரில் நீந்திய காண்டாமிருகம்.
 

Download for free from the Store »

Advertisement