Advertisement

பொது: 10-ஜூலை-2019

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர குழாய் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இடம் : வில்லிவாக்கம், சென்னை.
சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிட வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள். இடம்: சென்னை, தலைமை செயலகம்.
திருப்பூர் உடுமலை பூளவாடியில் அகல் விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.
பொதுபிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துவங்கியது. இதில் பெற்றோருடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள். இடம்: சேப்பாக்கம்.
 

Download for free from the Store »

Advertisement