Advertisement

பொது: 09-ஜூலை-2019

மஹாராஷ்டிரா மாநிலத்தில், பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, நேற்று தலைநகர் மும்பையில், சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆனித்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவார பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடந்தது.தேரில் எழுந்தருளிய சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.
தர்மசாலாவில் பருவமழை கொட்டிய போது மரக்கிளை ஒன்றில் ஓய்வெடுக்கும் பறவை.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பருவமழை தொடர்ந்து பெய்வதால் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் கொட்டிய கனமழையின் காரணமாக பெருக்கெடுத்த வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற கார்.
 

Download for free from the Store »

Advertisement