Advertisement

பொது: 19-மே-2019

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில், ஓட்டுச் சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டுப்ப திவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள் .
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் விசாக திருவிழாவில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடந்தது. அருகில் வள்ளி, தெய்வானை.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் .
விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் பாராம்பரிய விதைகள் கண்காட்சி நடந்தது.
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை மற்றும் தஞ்சை தென்னக பன்பாட்டு மையம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் நடந்த கோடை விழாவில் மாணவிகளின் நடன நிகழ்சி நடந்தது.
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது வள்ளி தேவசேனையுடன் முருகப்பெருமான் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது வள்ளி தேவசேனையுடன் முருகப்பெருமான் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
சென்னை செம்பரபாக்கம் ஏரி வறண்டு வருவதால் ஏரியில் இருந்த மீன்கள் இறந்து வருகின்றன.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் தன் குட்டிக்கு ஐஸ் ஊட்டிவிடும் தாய்க்குரங்கு.
ஜபல்பூரில் நர்மதா ஆற்றில் புத்தபூர்ணிமாவையொட்டி புனித நீராடிய மக்கள்.
 

Download for free from the Store »

Advertisement