Advertisement

பொது: 15-ஏப்-2019

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று யாளி வாகனத்தில் அம்மன் நந்திகேஸ்வரர் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார் பட்டி கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை ஆலையத்திற்கு குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயத்திற்கு சிலுவை பாதையையொட்டி கிறிஸ்துவர்கள் சிலுவையை சுமந்து கொண்டு பவனியாக சென்றனர்.
பள்ளி கல்லூரி விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு காரணமாக கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
கோவை பி.என்.புதூர் ராஜேஸ்வரி மஹாலில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ராமநவமி விழா நடந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள தோட்டத்தில் கண்ணைக் கவரும் துலிப் மலர்களின் அணிவகுப்பு.
அசாம் மாநிலம் திப்ருகாரில் நடந்த திருவிழாவில் பாரம்பரிய பிகு நடனமாடிய பெண்கள் மற்றும் ஆண்கள்.
 

Download for free from the Store »

Advertisement