Advertisement

பொது: 11-பிப்-2019

ஹிந்து கடவுள், சரஸ்வதி தே வி அவதரித்த தினம், வட மாநிலங்களில், 'வசந்த பஞ்சமி' என்ற பெயரில், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பீஹார் மாநிலம், பாட்னா வில், வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது.
கும்ப மேளா நடக்கும், திரிவேணி சங்கமத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று புனித நீராடினர் இடம்: பிரயாக்ரா ஜ், உ.பி., மாநிலம்.
பிரதமர் மோடிக்கு தொழில் துறையினர் பனியன் துணிகளை வழங்கினர்
சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவை நேற்று துவங்கியது. இதில் பயணம் செய்த பயணிகள்.
திருப்பூரில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பங்கேற்றவர்கள்.
புதுச்சேரியில் இந்திய கடற்படைநடத்திய இன்னிசை நிகழ்ச்சி காந்தி திடலில் நடந்தது
வசந்த் பஞ்சமி திருவிழாவை முன்னிட்டு அலகாபாத்தில் புனித நீராட தயாரான நாகசாதுக்கள் ஊர்வலமாக வந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குன்ட் பகுதியில் பனிப்பொழிவு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தன் கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை சேகரித்து நடந்து வரும் பெண்கள்.
வசந்த பஞ்சமியை முன்னிட்டு அலகாபாத்தில் திரிவேணிசங்கமத்தில் புனித நீராடிய சாதுக்கள் தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தானேயில் நடந்த பைக் பேரணியில் கலந்து கொண்ட போலீசார்.
 

Download for free from the Store »

Advertisement