Advertisement

பொது: 13 ஜன 2019

மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், மகர சங்கர ாந்தியை முன்னிட்டு நடக்கும் பட்டம் விடும் விழாவிற்காக, பிரதமர் மோடி படம் உள்ள பட்டத்தை, ஆர்வத்துடன் வாங்கும் சிறுவன் .
புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி 75 வது ஆண்டு விழா ஜிப்மர் கலையரங்கில் நடந்தது. விழாவில் பவள விழா மலரை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்.அருகில் சிவா எம்.எல்.ஏ,. கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு.
சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் தைப்பூசத்திருவிழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுதசுவாமி.
கோவை ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் பள்ளியில், கோவை மையம் சார்பில், 24 வது பொங்கள் விழா மற்றும் டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டு விழாவில் சங்கீத் சாம்ராஜ் விருது பிரமீளா குருமூர்த்தி, கோவை சுப்ரி முருக கான விருது சுப்ரமணியம் அவர்களுக்கு பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விருது வழங்கினார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை பிடிப்பதற்காக அனுமதி சீட்டு பெறவும் மருத்துவ பரிசோதனைக்காகவும் குவிந்த வீர்கள்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் நடந்த லோஹ்ரி திருவிழாவில் பாரம்பரிய உடையணிந்த பெண்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் பனிப்பொழிவின் போது படகு சவாரி மேற்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரி்ல் நடந்த ஒட்டகத்திருவிழாவில் கலந்து கொண்ட ஒட்டகமும் அதன் பெண் உரிமையாளரும்.
 

Download for free from the Store »

Advertisement