Advertisement

பொது: 09-நவ-2018

பழநி முருகன் கோவிலில் கும்பாபிசேக திருப்பணி தொடர்பாக பொறியாளர், ஸ்தபதி குழுவினர், தங்ககோபுர வளாகத்தில் ஆய்வினை மேற்கொண்டனர்.
தீபாவளியன்று டில்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியதால் முகமூடி அணிந்து பட்டாசு கொளுத்திய சிறுவன்.
கந்தசஷ்டிைய முன்னிட்டு, திருச்சி மாவட்டம், குமாரவயலூர் முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு லட்சார்ச்சைன நடந்தது.
புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை முன்னிட்டு தீச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதர்.
கோவை இஸ்கான் கோவிலில் அன்னாபிஷேக பூஜை நேற்று நடந்தது.
ம.பி., தலைநகர் போபாலில் கோவர்த்தனபூஜையையொட்டி மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான் மற்றும் அவரது மனைவி இருவரும் பசுவிற்கு உணவு வழங்கினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தரில் உள்ள பொற்கோவில் அருகே வானில் விடப்பட்ட வானவேடிக்கைகள்.
வட மாநிலங்களில் நவ.7 தீபாவளி கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு காசியாபாத்தில் வானில் விடப்பட்ட வண்ணமய வானவேடிக்கைகள்.
 

Download for free from the Store »

Advertisement