Advertisement

பொது: 10-ஜூலை-2018

கண்தான விழிப்புணர்வுக்காக தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி சார்பில் கண் வடிவில் இணைந்த மாணவர்கள்
கார்த்திகையை முன்னிட்டு பழநி முருகன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது
குற்றாலத்தில் பெய்த மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மெயின் அருவியில் கொட்டிய நீரில் குளித்து மகிழந்த மக்கள்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இரண்டாம் பிரகார தூண்களை ஆய்வு செய்த சென்னை ஐ.ஐ.டி., வல்லுநர் குழு
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பிரிவினைவா த அமை ப்புகள் நடத்திய, 'பந்த்' காரணமாக, இரண்டு நாட்களாக தடை பட்டிருந்த அமர்நாத் யாத்திரை , நேற்று மீண்டும் துவங்கியது. மலைப்பாதை யில் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் சென்ற பக்தர்கள்.
சென்னையில் நேற்று மாலையில் லேசான மழை பெய்தது.இடம்: அண்ணா சாலை, சென்னை.
மும்பை, தானே பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்தபடி நடந்து வரும் சிறுவர்கள்.
மும்பை, தானேயில் பெய்த கனமழையால் போக்குவரத்து மிகுந்த சாலையில் தேங்கிய வெள்ள நீர்.
மும்பை, தானே பகுதியில் பெய்த கனமழையால் போக்குவரத்து மிகுந்த சாலையில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. அதில் தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்.
 

Download for free from the Store »

Advertisement