Advertisement

பொது: 05-ஜூலை-2018

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்த அரசமரம் வேரோடு பெயர்க்கப்பட்டு பஸ்ஸ்டாண்டு விரிவாக்கத்திற்காக வேறு இடத்தில் வைக்கப்பட்டது
காரைக்குடி கழனிவாசல் ஐயுளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.
மதுரையிலிருந்து கமுதிக்கு பயணிகளுக்கான அறிவிப்பை கூறிய படி வலம் வரும் பஸ்.
ஊட்டி அருகே பைகாரா நீர்தேக்க படகு இல்லத்தில் , சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள, காஷ்மீர் மத்திய பல்கலையின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், பட்டம் பெற்ற மாணவ - மாணவியர், துள்ளி குதித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மும்பையில் பெய்த பலத்த மழையின் காரணமாக போக்குவரத்து மிகுந்த சாலையில் தேங்கிய மழைநீர்.
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மார்பளவு நீரில் குடும்பத்தினரை பத்திரமாக ரிக்ஷாவில் அழைத்துச்செல்லும் தொழிலாளி.
அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்ய காத்திருந்த துறவிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் கோஷங்கள் எழுப்பினர் இடம்: ஜம்மு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் விவசாய பணயில் ஈடுபட்டுள்ள விவசாயி.
 

Download for free from the Store »

Advertisement