Advertisement

பொது: 02-ஜூலை-2018

சென்னை, குமரன்நகர் கற்பக விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனியில் துாய்மை இந்தியா திட்டத்தின் சிறுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விருத்தாசலத்தில் கடலுார் மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் கொட்டிய மழையால் திருச்சி ரோட்டில் நீரை வாரி இறைத்து சென்ற வாகனங்கள்.
கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.எஸ்.டி பவனில், ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து ஒராண்டு நிறைவடைவதையொட்டி விழா நடந்தது. இதில் மத்திய ஜி.எஸ்.டி அலுவலக கமிஷ்னர் சீனிவாசராவ் பேசினார். அருகில் இடமிருந்து பிரான்ஸ் டெக் நிறுவன தலைவர் சுப்ரமணியம், கோவை மத்திய கலால் வரி கமிஷ்னர் குமரேஷ் உள்ளிட்டோர் .
புதுடில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒன்றை ஒன்று கொஞ்சி மகிழும் குருவிகள்.
ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் முன் அமர்ந்து போஸ் கொடுக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா.
புதுடில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் தோகை விரித்தாடிய வண்ணமயில்
 

Download for free from the Store »

Advertisement