Advertisement

பொது: 13-பிப்-2018

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் நடந்த தேசிய உற்பத்தி திறன் குழு கருத்தரங்கில் எம்.எல்.ஏ., தியாகராஜன் பேசினார்.
திண்டிவனத்தில் 10 ரூபாய்க்கு இரண்டு கிலோ தக்காளி விற்பனையானது
ஊட்டி காந்தன் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று திறக்கப்பட்ட போது படியேற நின்ற பக்தர்கள் கூட்டம்.
கோவை கோர்ட்டுக்கு நேற்று அழைத்து வரப்பட்ட துணைவேந்தர் கணபதி.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாட்டில் நடந்த பறை இசை நிகழ்ச்சி. இடம் : தேனாம்பேட்டை, சென்னை.
வடமதுரை அருகே அய்யலூர் சந்தைக்கு தக்காளி வாங்க சிங்கப்பூர் ஏற்றுமதியாளர்கள் வந்துள்ளதால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்
வால்பாறையில் குழந்தையைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க புதுபஸ்ஸ்டாண்டு அருகே வனத்துறையினர் மேலும் ஒரு கூண்டினை அமைத்துள்ளனர்.
 

Download for free from the Store »

Advertisement