Advertisement

பொது: 12-பிப்-2018

காரைக்கால் கடற்கரை சதுப்புநில காடுகளில் நாரைகள் கூட்டமாக படையெடுத்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூரில் நடந்த தினமலர் ஜெயித்துக்காடடுவோம் கல்வித்திருவழாவில் கலந்து கொண்ட மாணவர்கள்.
சதுப்பு நிலக்காடுகள்: ராமநாதபுரம் அருகே காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கைரையோர சதுப்பு நிலக்காடுகள்.
ஊட்டி அருகே முத்தநாடு வனப்பகுதியில் பூமியிலிருந்து வெளிவந்த புகை
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கக் கோரி புதுடில்லியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச அளவிலான மராத்தன் ஓட்டம் நடந்தது.
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர் பெருமாள் கோவிலில், ஹயக்ரீவர் பூஜை நடந்தது. அதில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை கிக்கானி பள்ளியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பாரதி யார் என்ற தலைப்பில் நாடக நிகழ்வு நடந்தது.
புதுடில்லி இந்தியா கேட் அருகே சிறுவர் பூங்காவில் பூத்துள்ள சிவப்பு நிற துலிப் மலர்கள்.
 

Download for free from the Store »

Advertisement