Advertisement

பொது: 10-பிப்-2018

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கரும்பில் குழந்தைக்கு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஆண்டிபட்டி ரோட்டரி சங்கம் வாசன் கண் மருத்துவமனை சார்பில் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
குள்ளப்பகவுண்டன் பட்டியில் காட்டுயானைகள் சேதப்படுத்திய வாழைமரங்கள்.
சிவகங்கையில் நேற்று காலை பனிக்குப்பின் வெயில் அதிகமாக இருந்ததால் சாலையில் கானல் நீர் அதிகமாக இருந்தது.
உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில் வளாகத்தில் பச்சை மஞ்சள் அரைத்து நேர்த்திக் கடன் செலுத்திய பெண்கள்.
திருப்பூர் பட்டத்தரசியம்மன் கோவிலில் மகாசண்டி யாகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பட்டத்தரசியம்மன்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் அலிப்பூர் மிருகக்காட்சி சாலையில் ஒரு யானை தன் மீது மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் காட்சி.
மாணவர்களுக்காக பிரதமர் மோடி எழுதிய ‛எக்சாம் வாரியர்ஸ்' என்ற புத்தகம் கோல்கட்டாவில் உள்ள கடையில் அடுக்கி வைக்கப்பட்டுளளது.
 

Download for free from the Store »

Advertisement