Load Image
Advertisement

அரசியல்

22 Nov 2020

ஊட்டியில், பா.ஜ., கட்சி சார்பில், வேல் யாத்திரை பொது கூட்டம் ஊட்டி ஏ.டி.சி., யில் நடந்தது. திரளான பா.ஜ., .கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்,

21 Mar 2020

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் பொன்பாடி சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வில் கிருமி நாசினி தெளிக்கும் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன்...

21 Mar 2020

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக, நிருபர்களிடம் விளக்கிய மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.

21 Mar 2020

திரிபுரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள். இடம்: அகர்தாலா.

21 Mar 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து பா.ஜ., எம்.பி.,க்களிடம் விளக்கிய பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் ஹர்ஷ்வர்தன்.

21 Mar 2020

ம.பி., முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கமல்நாத், கவர்னரை சந்தித்து அளித்தார்.

21 Mar 2020

ம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து பா.ஜ., தலைவர்கள் சிவராஜ்சிங் சவுஹான் , வி.டி.சர்மா உள்ளிட்ட தலைவர்கள், கட்சிதலைமை அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் கைகளை ஒன்றிணைத்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 
Advertisement