கோவை 100 அடி ரோட்டில் கட்டப்பட்ட புதியஇரண்டடுக்கு பாலம் முதல்வரால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதற்காக குவிந்த தொண்டர்கள்.
புதுச்சேரி ஆளும்காங்., அரசின் மீது ஊழல் புகார் கூறி அக்கட்சி எம்.எல்.ஏ., தனவேலு தனது ஆதவாளர்களுடன் பேரணியாக சென்று கவர்னர் கிரண்பேடியிடம் ஊழல் புகார் அளித்தார்.