Load Image
Advertisement

அரசியல்

28 Jan 2020

விருத்தாசலம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான திட்ட செயலாக்கம் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

28 Jan 2020

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து எம்.பி., க்கள் தலைமையில் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் நடந்தது.

28 Jan 2020

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில்அமைச்சர்கள் கலந்துகொண்டு பேசினர்.

 
Advertisement