கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தி.மு.க., கட்சி சார்பில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.,வுமான பன்னீர்செல்வம் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞரணி சார்பில் நடந்த இலவச இருதய பரிசோதனை முகாமை, வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம்.