Load Image
Advertisement

அரசியல்

22 Jan 2020

விழுப்புரம் அடுத்த கோலியனூரில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மகளிர்அணி துணைசெயலாளர் சத்யா பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

22 Jan 2020

சென்னை அண்ணாசாலை மேம்பாலம் மற்றும் தடுப்புச்சுவர்களில் மீண்டும் படையெடுக்கும் அரசியல், சினிமா போஸ்டர்கள்.

22 Jan 2020

.புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூ (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

22 Jan 2020

சிவகங்கையில். குடியுரிமை சட்டம் குறித்த விளக்க நோட்டீசை பா.ஜ.தேசிய செயலாளர் எச்.ராஜா பஸ் பயணிகளிடம் வழங்கினார்.

 
Advertisement