அரசியல்
22 Jan 2020
கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழவையொட்டி கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் என்ற பெயரில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் குக்கர் ஹாட் பேக் போன்ற இலவச பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.-