Advertisement

அரசியல்: 13 ஜன.,2020

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் காங்.எம்.பி., சசிதரூர் கலந்து கொண்டார் இடம்: புதுடில்லி
ஜபல்பூரில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கூட்டத்தில் முன்னாள் மாநில முதல்வர் சிவராஜ்சிவ்சவ்கானும் கலந்து கொண்டார்.
கோல்கட்டா சென்ற பிரதமர் மோடி பெலூர் மாத்தில் விவேகானந்தர் பிறந்த தினத்தையொட்டி தியானத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த துறைமுகத்தின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாநில கவர்னர் ஜகதீப் தங்காரும் கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement