Advertisement

அரசியல்: 03-டிச-2019

கடலூர் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் மழையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து இறந்த குடும்பத்தை சந்தித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் நேரு,பன்னீர்செல்வம்.
புதுச்சேரி சிவில் சப்ளை அலுவலகம் முன் ரேஷன் அட்டைக்கு இலவசஅரிசிக்கு பதிலாக பணம் தர கோரி பா.ஜ., எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement