Advertisement

அரசியல்: 09-நவ.,-2019

ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமன்ட் சோரன் (இடது) காங்., தலைவர் ஆர்.பி.என்., சிங்., காங்., ஜார்கண்ட் தலைவர் ரமேஷ்வார் ஓரன் உள்ளிட்டோர் ராஞ்சியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர வேட்னாவிஸ் மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
காங்., தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு இதுவரை வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (இடது) மற்றும் டில்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கேஹ்லோட் (வலது) இருவரும் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையின் சேனா பவனில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement