Advertisement

அரசியல்: 08-அக்.,-2019

தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தர்ராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக முதல்வர் இ.பி.எஸ்., இடம்: சாலிகிராமம், சென்னை.
கோரக்பூரில் நடந்த கன்யா பூஜையில் சிறு பெண் குழந்தைக்கு பாத பூஜை செய்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
வருவாய்த்துறை செயலாளர் அஜெய் பூஷன் பான்டே மற்றும் மத்திய வரி வாரியத்தின் தலைவர் பிரமோத் சந்திர மோடி இருவரும் டில்லியில் தேசிய இ மதிப்பீடு மையத்தினை துவக்கி வைத்தனர்
வருவாய்த்துறை செயலாளர் அஜெய் பூஷன் பான்டே டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement