Advertisement

அரசியல்: 10-செப்-2019

முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கைதை கண்டித்து சிவகங்கையில் காங்., வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர், குமரன் சிலையில் ஏ.ஐ.டி.யூ.சி. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement