Advertisement

அரசியல்: 12-ஆக.,-2019

சென்னையில் நடந்த புத்தக வெளயீட்டு விழா கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, மத்திய உள்த்துறை அமைச்சர், தமிழக கவர்னர் பன்வாரிலால், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்ட மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.
டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் மற்றும் மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி.
டில்லியில் நேற்று நடந்த காங்., காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட சோனியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடந்த கூட்டம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
சென்னையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தனர்.
 

Download for free from the Store »

Advertisement