Advertisement

அரசியல்: 16-மே-2019

மதுரை தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
மதுரை தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
பஞ்சாப் மாநிலம் லூடியானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் டிராக்டர் ஓட்டினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் பாரிட்கோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுலை காங். கட்சி எம்.எல்.ஏ., தர்சன் சிங் கட்டிப்பிடித்து வரவேற்றார்.
பஞ்சாப் மாநிலம் பாரிட்கோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் ராகுல் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உ.பி., கோராக்பூரில் நடந்த பேட்டி ஒன்றில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement