Advertisement

அரசியல்: 15-ஏப்-2019

மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து சென்னை சவுகார்பேட்டையில் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
பொள்ளாச்சி பல்லடம் ரோடு அருகே அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரச்சாரம் செய்தார்.
லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதீ ஷைஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
உ.பி., அலிகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உ.பி., அலிகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி.
உ.பி., மாநிலம் மதுராவில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் அவரது கணவரும் நடிகருமான தர்மேந்திரா.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மூத்த காங்., தலைவர் அபிசேக் மானு சிங்வி இருவரும் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அசாம் மாநிலம் சில்சாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் (வலது) மற்றும் மாநில பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரய்னா.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு மலர் மாலை அணிவித்து கவுரவித்தனர்.
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
 

Download for free from the Store »

Advertisement