Advertisement

அரசியல்: 14-மார்ச்-2019

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.க. விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பங்கேற்ற முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் பன்னீர் செல்வம்,த.மா.க., தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர்.
அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்தது... இடம்: ராயப்பேட்டை....
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் பி.எஸ்.எடியூரப்பா கலந்து கொண்டார்.
கன்னியாகுமரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல்.
கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் மற்றும் ஸ்டாலின்.
கன்னியாகுமரியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல், வைகோ மற்றும் ஸ்டாலின்.
 

Download for free from the Store »

Advertisement