Advertisement

அரசியல்: 19-பிப்-2019

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணி கட்சிதலைவர்களுடன் முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு சட்டசபையில் ஆலோசனை நடத்தினர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்குதேப் பான்டா புதுடில்லியில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., தலைவர் முகுல்ராய் முன்னிலையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார்.
டில்லி வந்த அர்ஜென்டைனா அதிபர் மவுரிசியோ மாக்ரி பிரதமர் மோடியை ஐதராபாத் இல்லத்தில் சந்தித்தார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கோல்கட்டாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா ஜெய்பூரில் நடந்த சக்தி கேந்திர சம்மேளன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கோல்கட்டாவிலுள்ள பிரஸிடென்ஸி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபுநாயுடுவை சந்தித்தார் இடம்: விஜயவாடா.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா (மத்தி) சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (வலது) மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா வேட்னாவிஸ் மூவரும் மும்பையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Share
 

Advertisement