Advertisement

அரசியல்: 14-பிப்-2019

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், திரிவேணி சங்கமத்தல், பிரசித்தி பெ ற்ற கும்பமேளா நடக்கிறது. நேற்று, பா.ஜ., தேசிய தலை வர், அமித் ஷா, உ.பி., முதல்வ ர், யோகி ஆதித்ய நாத், துணை முதல்வ ர், கேசவ் பிரசாத் மவுர்யா ஆகியோர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். உடன், பா.ஜ., நிர்வாகிகள்.
புதுச்சேரி கவர்னர் அலுவலகம் முன்பு முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் புனித நீராடிய பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா, ஆச்சார்யா மஹமண்டலேஷ்வர் அவ்தேஷ்ஆனந்த் கிரியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் புனித நீராடிய பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா.
டில்லி லோக்சபாவில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கவுர் பதால்.
பிரதமர் மோடி டில்லி லோக்சபாவில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பேசினார்.
காங். தலைவர் ராகுல் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் ஜெய்பூர் சட்டசபையில் நடந்த மாநில பட்ஜெட் கூட்டத்தில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement