Advertisement

அரசியல்: 11-பிப்-2019

திருப்பூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிசாமி பேசி கொண்டிருந்தனர்.
திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி.
பொதுக்கூட்ட மேடையில் இருந்து தொண்டர்களை பார்த்து கை அசைத்த பிரதமர் மோடி
திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ., சார்பில் மெகா சைஸ் மாலை அணிவிக்கப்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த சின்ஹா கலந்து கொண்டார்.
நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ மற்றும் பிரநிதிகள் அடங்கிய குழு டில்லியில் மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தனர்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய பா.ஜ., தலைவர் முகுல்ராய்.
பீகார் மாநில முதல்வர் நித்தீஷ்குமார் முன்னாள் மாநில கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியை சந்தித்து பூச்செண்டு வழங்கினார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சி.எம்.ஆர்., பல்கலையில் ஹாஸ்டல் வளாகம் ஒன்றினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
 

Download for free from the Store »

Advertisement