Advertisement

அரசியல்: 10-பிப்-2019

புதுச்சேரி பா.ஜ கட்சி அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் சட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் இருவரும் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சி.பி.ஐ., (எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மத்திய நிதி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இருவரும் மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா.
பிரதமர் மோடி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி.
புனேயில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர வேட்னாவிஸ்.
அருணாச்சல பிரதேசம் இடாநகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் டில்லியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
உ.பி., மாநிலம் வாராணாசியில் கம்ப்யூட்டர்கள் மூலம் இயங்கும் மொபைல் பஸ் வகுப்பறையை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிடுகிறார்.
 

Download for free from the Store »

Advertisement