Advertisement

அரசியல்: 18-ஜன-2019

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தி்ல் கண்காட்சி ஒன்றை துவக்கி வைத்த பிரதமர் மோடி அதை பார்வையிட்டார்
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர வேட்னாவிஸ் இவர்கள் அனைவரும் மும்பையில் நடந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (இடது) மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இருவரும் மும்பையில் நடந்த தொழிலதிபர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கோல்கட்டாவில் நடந்த கட்சி பேரணியில் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த வர்த்தக கண்காட்சியை துவக்கி வைத்தார்.
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஐதராபாத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்களை சந்தித்து கைகுலுக்கி கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement